

உன் சீஸை நகர்த்தியது நான் தான் நீங்கள் ஒரு புதிர்க் கட்டத்திற்குள் சிக்கிக் கொண்டிருக்கும் ஒரு சுண்டெலியாக இருந்து யாரோ ஒருவர் அங்கிருக்கும் சீஸை நகர்த்திக் கொண்டே இருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள். நமக்கு விருப்பமான புதிய சூழல்களையும் யதார்த்தங்களையும் நம்மால் உருவாக்க முடியும், ஆனால் வேறொருவரின் புதிர்க் கட்டத்தில் உள்ள ஒரு சாதாரணச் சுண்டெலிதான் நாம் என்று நம் மனத்தில் ஆழமாக பதிந்து போயுள்ள எண்ணத்தை நாம் முதலில் களைந்தாக வேண்டும் என்பதை 'உன் சீஸை நகர்த்தியது நான் தான்' என்ற இப்புத்தகம் நமக்கு நினைவூட்டுகிறது.
ترست بايلوت
منذ أسبوعين
منذ شهر